உலகக் கோப்பையிலும் எதிரொலித்த “ தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க” முழக்கம்..

July 1, 2019 admin 0

இங்கிலாந்து – இந்தியா இடையிலான உலகக்கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்ற மைதானத்தில் தமிழ் மற்றும் பெரியாரின் பெருமை எதிரொலித்தது லண்டனில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று போட்டியை காண சென்ற கிரிக்கெட் ரசிகர், “தமிழ் […]

LPG லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது….

July 1, 2019 admin 0

LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தென்மண்டல LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில், 5 ஆயிரத்து 500 LPG டேங்கர் […]

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்..

July 1, 2019 admin 0

தமிழகத்தில் 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தலுக்கு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், ரத்தினவேல், டி.ராஜா, கனிமொழி உள்பட நாடு முழுவதும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் […]

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் காங்., தலைவர் ராகுலை சந்திக்கின்றனர்..

July 1, 2019 admin 0

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களை இன்று ராகுல்காந்தி சந்தித்து தலைவர் பதவியில் தொடருமாறு வலியுறுத்த உள்ளனர் மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக போவதாக ராகுல்காந்தி தொடர்ந்து தெரிவித்து வருகிறார். […]

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழா : வெகு விமர்சையாக தொடங்கியது…

July 1, 2019 admin 0

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் குளத்திலிருந்து அத்திவரதரை வெளியில் எடுத்து 48 நாட்கள் மக்கள் தரிசனம் செய்யும் நிகழ்வு நடைபெறும். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோயிலில் 40 ஆண்டுக்கு […]