என்.ஐ.ஏ., அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படக்கூடாது : மு.க.ஸ்டாலின்

July 30, 2019 admin 0

தேசியப் புலனாய்வு முகமை தமிழகத்தில் அரசியல் லாபத்தை மனதில் வைத்து தலையிடக் கூடாது என, மத்திய அரசுக்கு அதிமுக அரசு தீவிர அழுத்தம் கொடுக்கவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் […]

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

July 30, 2019 admin 0

முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்த அசோதா குறித்து மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஷ்.ஆர்.பாலசுப்பிரமணியம் முத்தலாக் […]

ஜெ.,மரண வழக்கு விசாரணை : ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல்

July 30, 2019 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு ஜெயலலிதா சகிச்சைபெற்ற அப்பலோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் வழக்கிற்கு தடை கோரி மனு […]

ஆணவ கொலை குறித்த தமிழக அரசின் அறிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

July 29, 2019 admin 0

தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆணவ கொலைகள் தொடர்பாக பத்திரிக்கையில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு சென்னை […]

ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்படும்: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

July 29, 2019 admin 0

ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. ஆங்கிலம், இந்தியில் மட்டும் அஞ்சல்துறை தேர்வு நடத்தப்படும் என்று ஜூலை 11-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு […]

கர்நாடக முதல்வராக 4வது முறையாக எடியூரப்பா பதவியேற்பு..

July 26, 2019 admin 0

கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா 4வது முறையாக பதவியேற்றார். எடியூரப்பாவுக்கு கவர்னர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார். ஒரு வாரத்தில் […]

மருமகன் பிரிட்டன் அமைச்சரானதில் மகிழ்ச்சி : இன்போசிஸ் நாராயண மூர்த்தி…

July 26, 2019 admin 0

தனது மருமகன் பிரிட்டன் அமைச்சரவையில் இடம்பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி-சுதா மூர்த்தி தம்பதியின் மகள் அக்ஷதாவுக்கும் கணவர் ரிஷி சுனக் 2015 மற்றும் […]

கர்நாடகாவில் 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்…

July 25, 2019 admin 0

கர்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேரும், மதசார்பற்ற ஜனதா […]

சென்னையிலிருந்து மதுரை,கோவைக்கு செல்லும் 2 ரயில்கள் தனியாருக்குத் தாரைவார்ப்பு?..

July 25, 2019 admin 0

தமிழகத்தில் சென்னை – மதுரை இடையிலான தேஜாஸ் ரயில், சென்னை – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும். ஒரு விரைவு ரயில் ஆகியவற்றை இயக்கும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. […]

மக்களவையில் முத்தலாக் தடை மசோதாவுக்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பு..

July 25, 2019 admin 0

முத்தலாக் தடை மசோதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முத்தலாக் தடைச்சட்டம் ஒரு சார்பானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று மக்களவையில் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் […]