இந்திய கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து..

December 26, 2019 admin 0

இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சென்று நல்லகண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பொதுவுடைமைத் தத்துவம் […]

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பதிவேடு திட்டம் அபாயகரமானது: ப.சிதம்பரம்

December 26, 2019 admin 0

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பதிவேடு திட்டம் அபாயகரமானது cள்நோக்கம் கொண்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 2010-ல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பதிவேடு திட்டம் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. […]

உள்ளாட்சித் தோ்தல்: நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு

December 26, 2019 admin 0

முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல்களுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (டிச. 27) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான […]

தமிழகத்தில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் அபூர்வ காட்சி..

December 26, 2019 admin 0

30 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றும் ஆபூர்வ நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8 மணிக்கு தொடங்கி முழு சூரியக்கிரகணம் தெரிந்தது . சவுதி அரேபியாவின் கடல் பகுதி மற்றும் ஊட்டியில் […]

சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் உண்மைகள் …

December 26, 2019 admin 0

சூரிய கிரகணம் பற்றிப் பல்வேறு விதமான தகவல்கள் வலம் வருகின்றன. அச்சப்படத் தக்கதா, சூரிய கிரகணம்? அறிவியல் கூறும் உண்மைதான் என்ன? வானியல் அபூா்வ நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் […]

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி : ஸ்டாலின் உள்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு..

December 24, 2019 admin 0

சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அனுமதியின்றி பேரணி நடத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 5000 பேர் மீது 4 பிரிவுகளில் சென்னை எழும்பூர் காவல் […]

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.,6-ல் தொடங்குகிறது..

December 24, 2019 admin 0

2020-ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 6-ந்தேதி தொடங்குகிறது. ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளதாக சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத் தொடர் குறைந்த பட்சம் 5 […]

தந்தை பெரியாரின் 46-வது நினைவு தினம் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை..

December 24, 2019 admin 0

தந்தை பெரியாரின் 46ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப்படும் தந்தை பெரியாரின் 46ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று […]

கிறிஸ்துமஸ் திருநாள் : முதல்வர் பழனிசாமி வாழ்த்து..

December 24, 2019 admin 0

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்பால் உலகை ஆட்கொண்ட இயேசுபிரான் பிறந்த நாளில் உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைத்தோங்க வேண்டும். அன்பு வழியை […]

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி மாபெரும் பேரணி: லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு..

December 23, 2019 admin 0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி தொடங்கியது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், […]