கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி திமுக எம்.பி.கனிமொழி சாலை மறியல்…

January 30, 2020 admin 0

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி திமுக எம்.பி.கனிமொழி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திமுகவுக்கு 10 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 9 உறுப்பினர்கள் உள்ள அதிமுக வெற்றி பெற்றதாக […]

தேசபக்தி கொண்ட இந்தியரால் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார்: கமல்ஹாசன் ட்விட்

January 30, 2020 admin 0

தேசபக்தி கொண்ட இந்தியரால் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக காந்தியை இந்தியா நினைவில் கொள்கிறது. சீர்திருத்தப்பட்ட உலகில் விமர்சனத்திற்காக மலிவான எதிர்ப்பின் […]

பாரத் நெட் டெண்டர் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? : அமைச்சர் உதயகுமாருக்கு ஐ.பெரியசாமி சவால்

January 29, 2020 admin 0

பாரத் நெட் டெண்டர் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஐ.பெரியசாமி இன்று […]

ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகளை கடந்தும் நல்ல காலம் வராதது ஏன்? : மோடிக்கு சிதம்பரம் கேள்வி

January 29, 2020 admin 0

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 3 விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவாரா என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள […]

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜக -வில் இணைந்தார்..

January 29, 2020 admin 0

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்று பாஜகவில் சாய்னா நேவால் சேர்ந்தார். பாஜகவில் இணைந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் […]

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற…

January 29, 2020 admin 0

சர்க்கரை நோய் என்ற நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை இன்று பன்மடங்காக உயர்ந்துள்ளது. மருத்துவதுறையில் இந்நோயால் தான் கொள்ளை லாபம் அடைந்து வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் புண்கள் ஏற்பட்டால் அது பெரிய புண்ணாக […]

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கோப்புகளை கைப்பற்றி விசாரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

January 29, 2020 admin 0

பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் திட்ட டெண்டர், அது தொடர்பான கோப்புகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் கைப்பற்றி, லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று […]

நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

January 29, 2020 admin 0

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த […]

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ்,சமஸ்கிருதத்தில் குடமுழக்கு விழா ..

January 28, 2020 admin 0

புகழ்பெற்ற தஞ்சை பெரிய கொயில் குமுழக்கு விழா வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் குடமுழக்கு விழா தமிழில் நடைபெறவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக […]

அதிவேக காற்றால் மேல் நோக்கி பாயும் நீர்வீழ்ச்சி..

January 28, 2020 admin 0

https://twitter.com/i/status/1221496945547579392 இயற்கைக்கு இணையாக இங்கு ஏதுமில்லை எனலாம். இயற்கை பல அதிசயங்களை தம் முன் பல முறை நிகழ்த்தி வந்துள்ளது. அதி வேக காற்றால் நீர்வீழ்ச்சி மேல் எழுவதை பாருங்கள்