குடியரசுத் தலைவர் உரையில் வெற்று முழக்கங்கள் தான் : ப.சிதம்பரம் கருத்து…

January 31, 2020 admin 0

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் நாட்டின் பொருளாதார சரிவை சமாளிக்க தீர்வு ஏதும் சொல்லப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே சொல்லப்பட்ட வெற்று முழக்கங்கள் தான் குடியரசுத் தலைவர் […]

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு திருச்சியில் தொடங்கியது

January 31, 2020 admin 0

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு திருச்சியில் தொடங்கியுள்ளது. திருச்சி மணப்பாறையில் தனியார் கல்லூரியில் நடைபெறும் மாநாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார்.

சீனாவில் இருந்து அழைத்து வரப்படும் இந்தியர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்..

January 31, 2020 admin 0

சீனாவில் இருந்து விமானம் மூலம் அழைத்து வரப்படும் இந்தியர்கள் டெல்லி&மானேசர் ஆகிய இடங்களில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு உள்ளனர். சீனா செல்லும் விமானத்தில் இருக்கக்கூடிய மருத்துவர்கள் &ஊழியர்கள் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு […]

குடியுரிமை கருப்பு பட்டை அணிந்து நாடாளுமன்றத்திற்கு காங்., எம்பிக்கள் வருகை

January 31, 2020 admin 0

குடியுரிமை உள்ளிட்ட மத்தியஅரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்பிக்கள் வருகை புரிந்துள்ளனர். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரை நிகழ்த்த உள்ள அவையிலும் கருப்புபட்டை உடனேயே […]

தஞ்சை பெரிய கோயில் குடமுழக்கு : தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்த அனுமதி..

January 31, 2020 admin 0

புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழக்கு விழா வரும் பிப்ரவரி-5 ந்தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் குடமுழக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்து அறநிலையத்துறை […]

சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த மென்பொறியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?..மருத்துவர்கள் பரிசோதனை

January 31, 2020 admin 0

சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த மென்பொறியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா என மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். சீனாவில் இருந்து வந்த விமல் என்பவர் 2 நாட்களாக சளி, இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவ […]

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

January 31, 2020 admin 0

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை (ஜன.31) தொடங்குகிறது. முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது 2-ஆவது ஆட்சிக் காலத்தின் 2-ஆவது பட்ஜெட்டை சனிக்கிழமை […]

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு…

January 31, 2020 admin 0

மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்வதற்காக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை அரசு நடத்திவந்தது. இதையடுத்து, நீட் தேர்வில் பங்கேற்க கடந்த 2018-ம் ஆண்டில் அரசு பள்ளி மாணவர்கள் 3 […]

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம்..

January 31, 2020 admin 0

ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்கள் இணைந்த ஒருங்கிணைந்த வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் எஸ்.பி.ஐ., ஐடிபிஐ உள்ளிட்ட […]

செந்தில்பாலாஜி வீட்டில் போலீசார் சோதனை…

January 31, 2020 admin 0

அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீடு, அவரது தாய் மற்றும் தம்பி ஆகியோரது வீடுகளில் சென்னை போலீஸ் […]