குடிசை வீட்டில் வாழ்ந்து மறைந்த திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் ..

February 29, 2020 admin 0

குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் காத்தவராயன் அன்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். எளிய மனிதர்,மக்களிடம் நெருங்கி பழகியவர். 2011 முதல் 2016 வரைபேரணாம்பட்டு நகர மன்ற தலைவராகவும், குடியாத்தம்  சட்டமன்ற  உறுப்பினராகவும் இருந்து மறைந்த […]

பான்-ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் பான் அட்டை பயன்படுத்தினால் ரூ .10000 அபதாரம்..

February 29, 2020 admin 0

பான்-ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் 2 விதமான சிக்கல்களை எதிர்கொள்வது உறுதி. முதலில் பான் அட்டை செயல்பாடு முடக்கப்படும் இரண்டாவதாக, அந்த பான் அட்டையை பயன்படுத்தினால் ரூ .10,000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். பான்-ஆதார் […]

டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, அமித்ஷா பதவிவிலக வேண்டும்: திருமாவளவன்

February 29, 2020 admin 0

டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா பதவிவிலக திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். டெல்லி கலவரம் தொடர்பாக நீதீபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம் : உள்துறை அமைச்சகம் உத்தரவு

February 28, 2020 admin 0

டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் வன்முறை பரவிய நிலையில் அமுல்யா பட்நாயக்கிற்கு பதில் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். மார்ச் 1ம் தேதி டெல்லி காவல் […]

குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார்

February 28, 2020 admin 0

குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காத்தவராயன்(60) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று […]

பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளை..

February 24, 2020 admin 0

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையில் நகை, பணம் எவ்வளவு பறிபோனது என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்டவை குறித்து கணக்கீட்டுப்பணி போலீஸ் முன்னிலையில் நடந்து வருகிறது.

இந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக அமெரிக்கா இருக்கும்: டிரம்ப்…

February 24, 2020 admin 0

நமஸ்தே எனக் கூறி தனது பேச்சை தொடங்கினார்”அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது, அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது, அமெரிக்கா எப்போதும் இந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக இருக்கும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்: இந்த குறிப்பிடத்தக்க […]

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா..

February 24, 2020 admin 0

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தன்து பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடித்த்தை மன்னருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018 -ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இரண்டாவது முறையாக மகாதீர் முகமது பதவியேற்றார். […]

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்றக் கூடாது: வைகோ கோரிக்கை..

February 24, 2020 admin 0

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியாகவே தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதை மாற்றக் கூடாது என, தமிழக அரசை மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ […]