முக்கிய செய்திகள்

இந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக அமெரிக்கா இருக்கும்: டிரம்ப்…

நமஸ்தே எனக் கூறி தனது பேச்சை தொடங்கினார்”அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது, அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது, அமெரிக்கா எப்போதும் இந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக இருக்கும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்: இந்த குறிப்பிடத்தக்க விருந்தோம்பலை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். எங்கள் இதயத்தில் இந்தியாவுக்கு ஒரு சிறப்பு இடம் உள்ளது. பிரதமர் மோடி “டீ வாலா” ஆக வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அவர் தேநீர் விற்பனையாளராக பணியாற்றினார். எல்லோரும் அவரை நேசிக்கிறார்கள். ஆனால் நான் ஒன்று சொல்கிறேன். அவர் மிகவும் கடின உழைப்பாளி.