இந்திய-சீன எல்லை பிரச்சனையில் வெளிப்படைத் தன்மை தேவை: ராகுல் ட்விட்

May 29, 2020 admin 0

இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அரசு அமைதி காப்பது பதற்றத்தை உருவாக்குகிறது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். எல்லையில் நடப்பது குறித்து வெளிப்படைத் தன்மை தேவை என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

மத்திய ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்கள் நிறுத்தி வைப்பு: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

May 29, 2020 admin 0

மத்திய ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்களை மத்திய அரசு நிறுத்தியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி பத்திரங்களை அறவே ஒழித்தது நடுத்தர மக்களின் மீது விழுந்துள்ள பலத்த அடி’ என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். […]

இந்தியாவில் ஒரேநாளில் 6,566 பேருக்கு கரோனா தொற்று…

May 29, 2020 admin 0

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.58 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,531 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,566 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 194 பேர் உயிரிழந்துள்ளனர். […]

ஏழைகளின் அபாயக் குரல் பாஜக அரசின் காதில் விழவில்லையா? : சோனியா காந்தி..

May 28, 2020 admin 0

ஏழைகளின் அபாயக் குரல் மத்தியில் ஆளும் பாஜக அரசின் காதுகளில் விழவில்லையா என சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கி.மீ. நடந்து செல்லும் வேதனையைப் பார்த்து […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு புதிதாக கரோனா தொற்று

May 28, 2020 admin 0

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 827 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. . தமிழகத்தில் இதுவரை 19372 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள […]

ஜூன் 1-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு..

May 28, 2020 admin 0

ஜூன் 1-ம் தெதி முதல் தென் மேற்கு பருவமழை கேரயாவில் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என வானிலை […]

இந்தியாவில் கரோனா பாதிப்பு 1.58 லட்சமாக ஆக அதிகரிப்பு- …

May 28, 2020 admin 0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6566 பேருக்கு கரோனா தொற்று உறுதியனதால்,கரோனா வைரசால் 1.58 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4531 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் […]

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

May 28, 2020 admin 0

கரூர் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும்,திமுக மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுதாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் […]

12-ம் வகுப்பு வேதியியல் தேர்வு : கூடுதலாக 3 மதிப்பெண் போனஸ்..

May 28, 2020 admin 0

12-ம் வகுப்பு தேர்வுத்தாள்களை திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேதியயல் கேள்வித்தாளில் புரதத்திற்குப் பதிலாக புரோட்டீன் என்று மொழிபெயர்ப்பு தவறாக கேட்கப்பட்டிருந்ததால், தமிழ்வழி வேதியியல் தேர்வு எழுதிய அணைவருக்கும் 3 மதிப்பெண் […]

இலவச மின்சாரத்தைத் துண்டித்தால் கொரோனாவின் எதிர்கால அலைகளை எதிர்கொள்ள முடியாது: வைரமுத்து டிவிட்…

May 27, 2020 admin 0

இலவச மின்சாரத்தை துண்டித்தால் கொரோனாவின் எதிர்கால அலைகளை எதிர்கொள்ள முடியாது என கவிஞர் வைரமுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கவிஞர் வைரத்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய உணவுக் களஞ்சியத்தை […]