மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 31ம் தேதி காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 31ம் தேதி காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

மருத்துவ கல்வியில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டமானது நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.