தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாமக.வுக்கு 23 தொகுதி ஒதுக்கீடு …

February 27, 2021 admin 0

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியாக பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் அறிக்கப்படும் என கூறினார். கூட்டணி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை […]

தமிழகம்,புதுவை சட்டப்பேரவைத்தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி : தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

February 26, 2021 admin 0

தமிழகம்,புதுச்சேரி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே-24-ம் தேதி முடிவடையவுள்ளதால் தமிமிக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் எப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் நாள் […]

கூட்டுறவு வங்கிகளில் விவசாய நகைக் கடன்கள் தள்ளுபடி :பேரவையில் முதல்வர் அறிவிப்பு..

February 26, 2021 admin 0

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்த 6 சவரன்வரை நகைக் கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்வதாக 110விதியின் கீழ் அறிவித்தார். மேலும் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழகளின் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக […]

இ.கம்யூ.,மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்..

February 26, 2021 admin 0

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான் தோழர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் இன்று சென்னை மருத்துவமனையில் காலமானார். 1932-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருக கீ் ழ் வெள்ளாப்பட்டியில் பிறந்தவர். […]

“பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு உயரதிகாரி பாலியல் தொந்தரவு”: கனிமொழி எம்.பி கண்டனம்..

February 24, 2021 admin 0

அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது என கனிமொழி விமர்சித்துள்ளார்.தமிழக முதல்வர் பாதுகாப்பு பணியின்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஐபிஎஸ் அதிகாரி குறித்து பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உள்துறைச் […]

“விரைவில் தொண்டர்களை சந்திக்கவுள்ளேன்”:ஜெ.,படத்திற்கு மாலை அணிவித்து சசிகலா பேச்சு..

February 24, 2021 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை […]

பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்து அறிமுகம் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர்: மருத்துவ சங்கம் கடும் கண்டனம்….

February 24, 2021 admin 0

பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்து அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக […]

“தேவகோட்டை காதல்” சினிமாபட கதாநாயகன் செயின் அறுப்பு வழக்கில் கைது…

February 23, 2021 admin 0

“தேவகோட்டை காதல்” என்ற சினிமாபட இயக்குனரும்,கதாநாயகனுமான சீனிவாசன் செயின் அறுப்பு வழக்கில் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.காரைக்குடி செஞ்சையிலிருந்து அரியக்குடி செல்லும் சாலையில் அதிகாலை 5.30 மணியளவில் நடைபயிற்சி செய்து வந்த பெண்ணிடம் […]

ரூ.5.70 லட்சம் கோடி கடன் – பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை:மு.க. ஸ்டாலின் அறிக்கை

February 23, 2021 admin 0

ரூ.5.70 லட்சம் கோடி கடன் – பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை;கடன் வாங்கி கமிஷன் அடித்த இபிஎஸ் – ஓபிஎஸ் ஆகியோரை கண்டித்து இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் புறக்கணிப்பு”என திமுக […]

மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்குடியில் சுற்றுலா வாகன சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…

February 23, 2021 admin 0

காரைக்குடி நகராட்சி எதிரில் காரைக்குடி டூர்ஸ் & டிராவல்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் , அன்னை தெரசா சுற்றுலா கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், அனைத்திந்திய வாகன ஓட்டுநர் பேரவை சிவகங்கை மாவட்டம் […]