புதுச்சேரி 2022-23 பட்ஜெட் : குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு..

August 22, 2022 admin 0

2022-2023-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மாநில முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் சமர்பித்து வருகிறார். அதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம் அமைக்கப்படும் என்றும் காரைக்கால் மாவட்டத்தில் […]

பழனி முருகன் கோயிலில் திருமஞ்சன கட்டணம் பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள்: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை..

August 22, 2022 admin 0

அறு படை வீடுகளில் 3-ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலில் திருமஞ்சன கட்டணம் பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. கோயிலில் தொடக்கம் முதல் பண்டாரங்களே திருமஞ்சன நீரை […]

தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

August 22, 2022 admin 0

தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் எனவும் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்‌ என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.ஆகம விதிப்படி உள்ள கோயில்களை ஆராய […]

தொடரும் அவலம் … :காரைக்குடி அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் பற்றாக்குறையால் சிசு உயிரிழப்பு…

August 21, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள புதிய அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறையால் அறுவை சிகிச்சை செய்ய காலதாமதம் ஆனதால் சிசு இறந்து பிறந்துள்ளது.காரைக்குடி அரசு பொதுமருத்துவமனையில் கண்டனுாரைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரின் […]

அழகப்பா பல்கலை., புதிய துணைவேந்தர் ஜி.ரவி தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்..

August 21, 2022 admin 0

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் தவத்திரு பொன்னம்பல அடிகளாரை அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள ஜி.ரவி குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.ரவியை தமிழக […]

10 குழந்தைகளைப் பெற்றால் 13 லட்சம் பரிசு ‘Mother Heroine’ பட்டம்:ரஷ்ய அரசு அறிவிப்பு..

August 20, 2022 admin 0

ரஷியாவில் 10 குழந்தைகளைப் பெற்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 13 லட்சம் பரிசு என அந்நாட்டு அதிபர் விளாடிமீர் புதின் அறிவித்துள்ளார்ரஷியாவில் கடந்த ஆண்டுகளாக மக்கள் தொகை சரிந்து வரும் மக்களைத் தொகையை அதிகரிக்கச் […]

“மக்களை மது அருந்த அரசு வேண்டுகோள்”: இங்கல்ல ஜப்பானில்..

August 20, 2022 admin 0

மது மூலம் கிடைக்கும் வரி வருவாய் ஜப்பானில் குறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை அதிக்கபடுத்த அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மக்களிடையே மது அருந்தும் பழக்கத்தை ஊக்குவிக்க புதிய திட்டங்களையும் […]

ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள் :நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா மரியாதை…

August 20, 2022 admin 0

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் […]

ஒண்டிவீரனின் 251வது நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..

August 20, 2022 admin 0

விடுதலைக் கனலை மூட்டி ஆங்கியேல ஆதிக்கத்தை தகர்த்த ஒண்டிவீரன் புகழை போற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வீரம்செறிந்த விடுதலை பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரன் என புகழாரம் சூட்டினார்.

குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை:பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி:வைகோ கடும் கண்டனம்..

August 18, 2022 admin 0

நரேந்திர மோடி முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில், 2002 பிப்ரவரி 27 இல் குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் நிலையத்தில், சபர்மதி விரைவு இரயிலின் எஸ்-6 பெட்டியை சில கயவர்கள் தீ வைத்து எரித்ததால், […]