தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்பிஐ தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..

March 11, 2024 admin 0

அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் கொடுத்த தேர்தல் பத்திர வழக்கில் நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்ய பாரத் ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூன் 30, 2024 வரை கால அவகாசம் கோரி […]

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி..

March 9, 2024 admin 0

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட்அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.ஏற்கனவே 4ஆவது டெஸ்ட் […]

மக்களின் கோரிக்கைதான் தேர்தல் அறிக்கை : சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் மேப்பல் சக்தி பேச்சு..

March 9, 2024 admin 0

காரைக்குடி செய்தியாளர் சநதிப்பின் போது சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் மேப்பல் சக்திநாதன் பேசும் போது தேர்தல் அறிக்கை மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்திதான் இருக்கும் என்றார். மக்களின் கோரிக்கை அடிப்படை தேவைகள் என்ன என்பதை […]

‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

March 6, 2024 admin 0

“நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை..

March 5, 2024 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நகைகள் நாளை தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஒப்படைக்க தடைவிதித்துள்ளது..சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் […]

ஜெ.,யின் நகைகள் தமிழக அதிகாரிகளிடம் நாளை ஒப்படைப்பு..

March 5, 2024 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நகைகள் நாளை தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பொருட்கள் தமிழக அதிகாரிகளிடம் […]

சனாதனத்தை காக்க வந்தவர் வைகுண்டர் என்று ஆளுநர் கூறியதற்கு பால பிரஜாபதி அடிகளார் கடும் கண்டனம்…

March 5, 2024 admin 0

🔹அய்யா வைகுண்டர் மனுதர்மத்திற்கு எதிராக போர் குரல் கொடுத்தவர் 🔹யாருடைய சுய லாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூற கூடாது. 🔹எல்லாவற்றையும் தனதாக்கி பட்டா போடும் செயலை ஆளுநர் செய்யக்கூடாது என கடும் கண்டனங்களை அய்யா […]

தமிழ்நாடு முழுவதும் நாளை(03/03/2024) போலியோ சொட்டு மருந்து முகாம் ..

March 2, 2024 admin 0

தமிழ்நாடு முழுவதும் நாளை(03/03/2024) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது! 🔹தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் போலியோ […]