5 ஜி தொழில்நுட்பம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் : இந்திய தொலை தொடர்புத்துறை ..

இந்தியாவில் 5ஜி இணைப்பு சோதனை தொடங்காத நிலையில் 5ஜி தொழில்நுட்பத்திற்கும்,கரோனா பரவலுக்கும் தொடர்பிருப்பதாக பல வதந்திகள் பரவருகின்றன.
இந்நிலையில் 5 ஜி தொழில்நுட்பத்திற்கும், கரோனா பரவலுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை செல்போன் கோபுரங்களில் 5ஜி தொழில்நுட்ப சோதனை தொட்பாக பரப்பப்படும் தவல்கள் தவறானவை.
5ஜி இணைப்பு சோதனை இந்தியாவில் எங்கும் தொடங்கப்படவில்லை என இந்திய தொலை தொடர்புத்துறை விளக்கம் அளித்துள்ளது