பேரறிவாளனை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு..


ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் தன் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் தன்னை விடுவிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கின் பதில் மனுவை சிபிஐ தாக்கல் செய்தது. அதில் பேரறிவாளனை விடுவிக்க எதிப்பு தெரிவித்துள்ளது.


 

நெட்(NET) தேசிய தகுதி தேர்வு எழுத வயது வரம்பு உயர்வு..

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் அவமரியாதை : கொந்தளிக்கும் தமிழ் ஆர்வலர்கள்..

Recent Posts