முக்கிய செய்திகள்

நெட்(NET) தேசிய தகுதி தேர்வு எழுத வயது வரம்பு உயர்வு..


பல்கலைக்கழக மானியக்குழுவால் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வை எழுத வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.நெட்(NET) தேசிய தகுதி தேர்வுக்கான வயது வரம்பை 30 ஆக அறிவித்துள்ளது.

இது போல் JRF உதவித்தொகைக்கான தகுதித் தேர்வை எழுதுவோருக்கான வயது வரம்பை 28ல் இருந்து 30ஆக உயர்த்தி சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.