மிரட்டல் போக்கை தமிழக ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் : வைகோ கண்டனம்


தமிழகம் மாநிலம் முழுவதும் ஆய்வு செய்வது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநரின் அறிக்கை ஆணவமா? அதிகார திமிரா ? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். வரம்பு மீறிய மிரட்டல் போக்கையும், நடவடிக்கைகளையம் ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.


 

உலககோப்பை கால்பந்து: பனாமா அணியை 6-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி..

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆஜர்..

Recent Posts