முக்கிய செய்திகள்

உலககோப்பை கால்பந்து: பனாமா அணியை 6-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி..


ரஷ்யாவில் நடந்து வரும் உலககோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ஜி பிரிவில் விளையாடிய இங்கிலாந்து அணி, பனாமா அணியை 6-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. 37 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரில் பனாமா அணி முதல் கோல் அடித்து சாதனை படைத்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கனே ஹாட்ரிக் கோல் அடித்தார்.