மன்னார்குடி அருகே புயல் பாதித்த இடங்களில் ஆளுநர் ஆய்வு

கஜா புயல் பாதித்த இடங்களில் ஆளுநர் பன்வாரிலால் நேற்றிலிருந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இன்று மன்னார்குடி அருகே. காத்தாங்குளம் கிராமத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதை ஆளுநர் ஆய்வு செய்துள்ளார்.

ஆளுநருடன் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர் மழை எதிரொலி: சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (வியாழன்) விடுமுறை

கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ.15,000 கோடி கேட்டுள்ளேன்: முதல்வர் பழனிசாமி

Recent Posts