இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட் பதிவில்
அரசியலமைப்பை வலுப்படுத்த ஒருங்கிணைந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அடிப்படை உரிமைகளாக சமத்துவம், நீதியை ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசியலமைப்பு அளித்துள்ளது எனப் பதிவிட்டுள்ளார்..