பிப்ரவரி -1 ந்தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்?..

வரும் பிப்ரவரி -1ந்தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரவைக் கூட்டத்தில் பிப்ரவரி -1ந்தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக அத்தகவல் தெரிவிக்கிறது.

திருவாரூர் மாவட்டம், புலிவலம் கிராமத்தில் திமுக ஊராட்சிசபை கூட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

தஞ்சாவூர் நாஞ்சிக் கோட்டை ஊராட்சி மாதாக் கோட்டையில் ஸ்டாலின் தலைமையில் கிராமசபைக் கூட்டம்..

Recent Posts