டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திப்பு.. January 10, 2019 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்து பேசினார். மக்களவை தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக கூறிய நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்து பேசினார். கெஜ்ரிவாலுடன் நடிகர் பிரகாஷ் ராஜ்