முக்கிய செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கு: நீதிபதி தலைமையில் குழு..

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கில் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும். ஆணையர் குழு விழாக்கமிட்டி உறுப்பினர்களைத் தேர்வு செய்யும்.

மேலும் ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று மாலை விரிவான தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.