மிசோரம் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்று கொண்டார்.
மாநிலத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை அசாம் ஆளுநராக பேராசிரியர் ஜக்தீஷ் முகிக்கு மிசோரம் மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.