அடுத்த மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் சந்திப்பு தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த சந்திப்பு அக்டோபர் மாதம் 11 முதல் 13 வரை இவர்களின் சந்திப்பு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.