சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்திப்பு

சென்னையில் நடந்த முரசொலி நாளிதழ் ஆசிரியர் செல்வத்தின் குடும்ப விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்தித்தார்.

நேற்று நடந்த கருணாநிதி குடும்ப நிச்சயதார்த்த விழாவில் ஸ்டாலினும் விஜய்யும் சந்தித்து பேசினர்.