சென்னை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு பொது செயலாளர் எடப்பாடி பழனுசாமி தலைமையில் நடைபெறுகிறது!!
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என ஜெயக்குமார் அறிவித்த நிலையில் அடுத்தக்கட்ட முடிவெடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.