நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது …

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’

நடிகரும்,இயக்குனருமான பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ படத்துக்கும் மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.