முக்கிய செய்திகள்

அடையாறில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை : வடமாநில இளைஞர் கைது..


சென்னை அடையாறு பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார். வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நிரூபைகுமார் யாதவ் கைது செய்யப்பட்டார்.