தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் கரோனா தடுப்பு முகாம்..

தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் 31-வது கரோனா சிறப்பு தடுப்பு முகாம் நடைபெறுகிறது. கரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்த சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.