முக்கிய செய்திகள்

அனைத்து கட்சி கூட்டம்: விவசாய சங்கங்களுக்கு அழைப்பு..


காவிரி விவகாரம் தொடர்பான விவாதிக்க தமிழக அரசு அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விட்டிருந்தது. அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைக்க தமிழக அரசு முடிவு செய்து அழைப்பு விடுத்துள்ளது. நாளை காலை 10.30க்கு முதல்வர் தலைமையில் கூடுகிறது அனைத்துக்கட்சிக் கூட்டம்.