பாமக இளைஞரணி தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு

February 28, 2018 admin 0

பாமக இளைஞரணி தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாமக பொதுக்குழு கூட்டம் பூந்தமல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அவர் […]

பிளஸ் 2 தேர்வுகள் நாளை முதல் தொடக்கம்…

February 28, 2018 admin 0

தமிழகத்தில் நாளை பிளஸ் 2 தேர்வுகள் தொடங்குகிறது. இதனை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். மேலும் தனித் தேர்வர்களாக 40,682 பேர் எழுதுகின்றனர். […]

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கமல் கண்டனம்..

February 28, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த இயலாது என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க […]

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி..

February 28, 2018 admin 0

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2007-ம் […]

மத்திய பிரதேச இடைதேர்தல் காங்.,வேட்பாளர் வெற்றி..

February 28, 2018 admin 0

மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடை தேர்தலில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் […]

ஏர் செல் சேவை மீண்டும் முடங்க வாய்ப்பு ..

February 28, 2018 admin 0

தனியார் தொலைதொடர்பு சேயைான ஏர்செல் நிறுவனம் தன் தொலைதொடர்பு சேவை பாதிப்படைந்து மீண்டும் செயலுக்கு வந்தது. தற்போது ஏர்செல் சேவை மீண்டும் பாதிக்க வாய்ப்புள்ளதாக ஏர்செல் தென்னிந்திய சிஇஓ சங்கரநாராயணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று […]

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மறைவு..

February 28, 2018 admin 0

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தின வேல் பாண்டியன்(வயது 89) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானர்.1988 முதல் 1994 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவிவகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஜெயேந்திரர் மறைவு :மு.க.ஸ்டாலின் இரங்கல்..

February 28, 2018 admin 0

உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் காலமானார். ஜெயேந்திரர் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

நீட் தேர்வு வயது உச்சவரம்பிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை

February 28, 2018 admin 0

நீட் தேர்வு எழுதுவோருக்கு வயது உச்சவரம்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடக்கால தடை விதித்துள்ளது. மே 6ம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுப்பிரிவில் 25 வயதுக்குட்பட்டவர்கள் […]

‘பாஜகவின் திசை திருப்பும் அரசியல் இது’ : கார்த்தி சிதம்பரம் கைது குறித்து காங்கிரஸ் விமர்சனம்

February 28, 2018 admin 0

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது: ”நரேந்திர மோடி அரசு வழக்கமான தந்திர அரசியலை கையாள்கிறது. பிரதமர் மோடி அரசு தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. தினந்தோறும் இந்த அரசு மீது புதிய புதிய […]