ஆசிய விளையாட்டுப் போட்டி : பிரிட்ஜ் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்..

asian games India goes for GOLD again! Bridge Men’s pair of Pranab Bardhan & Shibnath Dey Sarkar for bagging India’s 15th GOLD


இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பிரிட்ஜ் போட்டியில் இந்தியாவின் பிரணாப் பர்தன் மற்றும் ஷிபாநாத் சர்கார் தங்கம் வென்றனர்.இதன் மூலம் இந்தியா பெற்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 23 வெள்ளி 29 வெண்கலம் என 67 பதக்கங்கள் பெற்று உள்ளது.