முக்கிய செய்திகள்

இனி.. ஜாமின், முன்ஜாமீன் மனுக்களில் வழக்கறிஞர்கள் கையெழுத்து கட்டாயம் : உயர்நீதிமன்றம் உத்தரவு..


இனி..ஜாமின், முன்ஜாமீன் மனுக்களில் வழக்கறிஞர்கள் கையெழுத்திட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுக்களின் அனைத்து பக்கங்களிலும் வழக்கறிஞர்கள் கையெழுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பதிவெண், புகைப்படம், அடையாள அட்டை, பதிவுச்சான்று, முகவரிச்சான்று அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 

Reviews

  • ஜாமின், முன்ஜாமீன் 9
  • 1.8

    Score

    ஜாமின், முன்ஜாமீன்