முக்கிய செய்திகள்

வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் வருகின்ற 22-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டித்து வருகின்ற 22-ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்று

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.

வங்கி இணைப்பு என்ற பெயரில் வங்கி கிளைகளை குறைத்து ஆண்டுக்கு 40,000 பேரின் வேலை வாய்ப்பை மத்திய அரசு தடுக்கிறது என்று கூறினார்.