முக்கிய செய்திகள்

பி.சி.சி.ஐ. தலைவராக சவுரவ் கங்குலி தேர்வு : ராஜீவ் சுக்லா தகவல்….

பி.சி.சி.ஐ. தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் ராஜீவ் சுக்லா தகவல் தெரிவித்துள்ளார்.

சவுரவ் கங்குலி தேர்வானது தொடர்பாக முறையான அறிவிப்பு வருகின்ற அக்டோபர் 23-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.