முக்கிய செய்திகள்

பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து கமல் ஆறுதல்..

சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக நிர்வாகி ஒருவர் வைத்திருந்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில்

உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆறுதல் தெரிவித்தார்.