திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் சந்திப்பு

September 28, 2019 admin 0

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங். வேட்பாளர் ரூபி மனோகரன் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி […]

சென்னையில் குடியேற விருப்பம் : தஹில் ரமானி

September 27, 2019 admin 0

மும்பையில் இருப்பதை விட சென்னையில் குடியேறுவதையே விரும்புவதாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த தஹில் ரமானிக்கு சென்னை உயர் நீதிமன்ற […]

ப.சிதம்பரம் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு..

September 27, 2019 admin 0

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமின் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பை ஒத்திவைத்தார். ஐ.என்.எக்ஸ் வழக்கில் கடந்த 23 நாட்களாக டெல்லி திகார் […]

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம்..

September 27, 2019 admin 0

தமிழக அரசு பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது

தொல்லியல் அகழாய்வு நடைபெறும் கீழடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..

September 27, 2019 admin 0

சிவகங்கை மாவட்டத்தில் தொல்லியல் அகழாய்வு நடைபெறும் கீழடியில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தொல்லியல் துறை அதிகாரிகள் கீழடியில் நடக்கும் ஆய்வுகள் குறித்து ஸ்டாலினிடம் விளக்கி கூறினர். இதை தொடர்ந்து திமுக மூத்த […]

“2100ம் ஆண்டுக்குள் சென்னை கடலுக்குள் மூழ்குமா” :ஐ.நா : எச்சரிக்க காரணம் என்ன?..

September 27, 2019 admin 0

இமயமலையின் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து 2100-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் நான்கு நகரங்கள் கடலுக்குள் மூழ்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறது. […]

தமிழகம் – கேரளா இடையிலான நதி நீர் பிரச்சனைகளை தீர்க்க குழு : இரு மாநில முதல்வர்கள் முடிவு..

September 26, 2019 admin 0

தமிழகம் – கேரளா இடையிலான நதி நீர் பிரச்சனைகளை தீர்க்க, இருமாநிலங்களை சேர்ந்த தலா 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் […]

அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை பாடம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

September 26, 2019 admin 0

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பாடமாக பகவத் கீதையை அறிமுகப்படுத்தியுள்ளது..இதனை கல்வியாளர்கள் எதிர்த்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் […]

பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை பாடம் அறிமுகம் : அண்ணா பல்கலைக்கழக உத்தரவால் மாணவர்கள் அதிர்ச்சி..

September 25, 2019 admin 0

அண்ணா பல்கலைக்கழகம் 2019-ம் ஆண்டுக்காக பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தனது புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான பாடத்திட்டத்தை பார்த்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தத்துவவியல்(Philosophy) படிப்பு […]

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஓத்திவைப்பு

September 23, 2019 admin 0

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வங்கிகள் ஒருங்கிணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் செப்.,25.,26 தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தது. இந் நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அகில இந்திய வங்கி […]