முக்கிய செய்திகள்

பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ யின் பெற்றோருக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்..

சென்னை பள்ளிகரணையில் பேனர் சரிந்துவிழுந்த விபத்தில் உயிரிழந்தார் மாணவி சுபஸ்ரீ.

குரோாம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சுபஸ்ரீயின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

திமுக சார்பில் 5 லட்சம் நிதியுதவி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்