முக்கிய செய்திகள்

பர்கிங்காம் டெஸ்ட் : இங்கிலாந்து அணி திரில் வெற்றி..


இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாகக் கோலி 51 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். 2 வது டெஸ்ட் போட்டி வரும் 9 -ம் தேதி துவங்குகிறது.