முக்கிய செய்திகள்

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

சென்னை தேனாம் பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மோப்பநாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அண்ணா அறிவாலயம் வந்து சோதனை நடத்திவருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபர் இந்தியில் பேசியுள்ளது

குறிப்பிடத்தக்கது.