முக்கிய செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

குடியுரிமை சட்டதிருத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த உச்சநிதிமன்றம் குடியுரிமை சட்ட திருத்ததிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதே சரியானதாக இருக்கும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.