கட்டலோனியாவில் 7 லட்சம் பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி..

November 12, 2017 admin 0

ஸ்பெயினிலிருந்து பிரிவதாக தன்னிச்சையாக அறிவித்தது கட்டலோனியா.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிரியா கட்டலோனியா தலைவர்களை தொடர்ச்சியாக கைது செய்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தலைவர்களை விடுவிக்கக்கோரி பார்சிலோனாவில் மிகப்பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில், […]

பிரேசில் அதிபர் வேட்பாளராக பெண் பத்திரிகையாளர் மனுவிலா டியாவிலா..

November 10, 2017 admin 0

பிரேசில் அதிபர் வேட்பாளராக 36 வயதான பெண் பத்திரிகையாளர் மனுவிலா டியாவிலா கம்யூனிஸ்ட் சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ளார். பத்திரிகையாளராக இருந்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் தன் கைக்குழந்தைந்த் தன்னுடனே வைத்திருப்பார். ‘தான் ஒரு தாய் என்பதை […]

ஆப்கான் ஹெல்மாண்ட் மாகாணத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு..

November 10, 2017 admin 0

ஆப்கானிஸ்தானின் தென் மாகாணமான ஹெல்மாண்ட்ல் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெல்மாண்ட் மாகாணத்தின் தலைநகரான லஸ்கார்ஹாக் நகரில் உள்ள போலன் பகுதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஹெல்மாண்ட் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளைத் தம் கட்டுப்பாட்டின் […]

ஹெலிகாப்டர் விபத்து : சவுதி இளவரசர் உயிரிழப்பு..

November 6, 2017 admin 0

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சவுதி அரேபியா இளவரசர் உயிரிழந்தார். ஏமன் நாட்டு எல்லை அருகே நடந்த விபத்தில் இளவரசர் முகமது பின் சல்மான் உயிரிழந்தார். இந்த தகவலை அந்நாட்டு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.  

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாண தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு : 27 பேர் உயிரிழப்பு..

November 6, 2017 admin 0

அமெரிக்காவில் தெற்கு டெக்சாஸ் மாகாணத்தில் தேவாலயம் ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். தேவாலயத்துக்குள் புகுந்த மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் 27-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் […]

சவுதியில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக 11 இளவரசர்கள் கைது..

November 5, 2017 admin 0

 சவுதி அரேபியாவில் ஊழல்  குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் என 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2009ல் ஜெட்டா நகரில் வெள்ளதடுப்பு பணியில் […]

ஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையையும் சிரியா படையிடம் வீழ்ந்தது….

November 4, 2017 admin 0

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் கடைசியாக இருந்த முக்கிய இடமான தெஹிர் அசோர் பகுதியை சிரியா ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. “பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து […]

யேமன் மீது சவுதி கூட்டுப்படைத் தாக்குதல் : 29 பேர் உயிரிழப்பு..

November 1, 2017 admin 0

யேமன் தலைநகர் கவுதியில் சுகாதார அலுவலகம் மீது சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வெளித் தாக்குதலால் 29 பேர் உயிரிழந்தனர்.18 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயங்கரவாத தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு…

November 1, 2017 admin 0

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் அருகே பாதசாரிகள் செல்லும் பாதையில் கார் புகுந்து ஏற்படுத்திய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். நியூயார்க் உலக வர்த்தக மையம் அருகே உள்ள லோயர் மன்ஹாட்டன் […]