முக்கிய செய்திகள்

பிரேசில் அதிபர் வேட்பாளராக பெண் பத்திரிகையாளர் மனுவிலா டியாவிலா..


பிரேசில் அதிபர் வேட்பாளராக 36 வயதான பெண் பத்திரிகையாளர் மனுவிலா டியாவிலா கம்யூனிஸ்ட் சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ளார். பத்திரிகையாளராக இருந்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் தன் கைக்குழந்தைந்த் தன்னுடனே வைத்திருப்பார். ‘தான் ஒரு தாய் என்பதை மறக்கவும் முடியாது’ என்கிறார் மானுவிலா.