அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவு..

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவடைந்துள்ளது.ஒரு அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாய் மதிப்பு 78 ரூபாய் 29 காசுகளாக வர்த்தகம்…

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக ராகுல்,பிரியங்கா..!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக ராகுல்,பிரியங்கா..!டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி பேரணியாக செல்கிறார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து ராகுல் தலைமையில் காங்கிரஸ்…

குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு..

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்காண தேர்தல் தேதியை இன்று மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் பதவிக்காலம் சூலை…

சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதி…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடிக்க காரணம் என்ன? “:தரமற்ற பொருட்கள்.. அவசரகதியில் தயாரிப்பு”: அதிர்ச்சி தகவல்…

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் செலவினங்களை குறைக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்தி உள்ளனர் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் அண்மைக் காலங்களாக மின்சார…

மொழி அடிப்படையில் கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சி: பிரதமர் மோடி பேச்சு..

கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் சர்ச்சையை கிளப்ப முயற்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.ஒவ்வொரு மாநில மொழியும் இந்தியாவின் அடையாளம்தான் என ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாஜக தேசிய…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி…

சமையல் எரிவாவு சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த முறை சிலிண்டருக்கு ரூ.3.50 காசுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக விலை உயர்ந்திருப்பது சாமான்ய…

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய ,மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு….

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளுக்கு நம்பத்தகுந்த மதிப்பு மட்டுமே உள்ளது. ஏனென்றால்…

எல்.ஐ.சி பங்குகள் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு Rs.42,500 கோடி இழப்பு..

எல்.ஐ.சி பங்குகளின் வர்த்தகம் இன்று தொடங்கியது. சந்தையில் ஏற்கெனவே கணிகப்பட்டதை போல முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட விலையை விட குறைவாகவே பட்டியலானது. ஒரு பங்கு ரூ.949க்கு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது.…

Recent Posts