கேரளா போல் கோவாவும் பேரிடரைச் சந்திக்கும்: சூழலிய நிபுணர் மாதவ் கட்கில் எச்சரிக்கை

August 19, 2018 admin 0

முக்கிய சுற்றுச்சூழலிய நிபுணர் மாதவ் கட்கில், இவர் கேரளாவுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தவர், தற்போது கோவாவும் கேரளா போல் கடும் நாசங்களைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கேரளா, தமிழகம், கோவா, மகாராஷ்டிரா, […]

கேரளாவுக்கு விடுக்கப்பட்ட ‘ரெட் அலார்ட்’ வாபஸ் : போக்குவரத்து தொடங்கியது….

August 19, 2018 admin 0

கேரளாவின் அனைத்து மாவட்டங்களுக்கம் விடுக்கப்பட்ட ‘ரெட் அலார்ட்’ எனப்படும் தீவிர கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பப் பெற்றுள்ளது. இருப்பினும் 10 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலார்ட்’ எனப்படும் மிதமான மழை வாய்ப்பு எச்சரிக்கையும், […]

No Image

காங்கிரஸில் மீண்டும் மணிசங்கர் ஐயர்..

August 19, 2018 admin 0

காங்கிரசில் இருந்து நீக்கி வைக்கப்பட்டு இருந்த மணிசங்கர் ஐயர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவர் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தவர்.  

பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவு

August 19, 2018 admin 0

பிஜி தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.  

கேரளாவின் உண்மையான நண்பன் துபாய் மன்னர் : முதல்வர் பினராயி புகழாரம்..

August 18, 2018 admin 0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை பல்வேறு தரப்பினரும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என தெரிவித்துள்ள, […]

நிலுவைகளை வழங்கா விட்டால் விமானங்களை இயக்க மாட்டோம்: ஏர் இந்தியா விமானிகள் போர்க்கொடி

August 18, 2018 admin 0

படி நிலுவைகளை உடனடியாக வழங்கத் தவறினால் விமானங்களை இயக்க முடியாது என்று ஏர் இந்தியா விமானிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஏர் இந்தியா நிறுவனம் ஊதியத் தொகைகளை வழங்கிவிட்டாலும் 70 சதவீத விமானிகளுக்கான படிகள் வழங்கப்படவில்லை […]

கேரள வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஆப்லைனில் கூகுல் மேப்பின் +கோடைப் பயன்படுத்த அனுமதி

August 18, 2018 admin 0

கேரளத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் தாங்கள் சிக்கியிருக்கும் இடத்தைத் தெரிவிக்க ஆஃப்லைனிலேயே மேப்-ன் பிளஸ் கோட் பயன்படுத்த கூகுள் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள கேரள மக்களின் பாதுகாப்பு கருதி, ஆப்லைனில் உள்ள […]

கேரளாவுக்கு இடைக்கால நிவாரணாக ரூ.500 கோடி: பிரதமர் மோடி அறிவிப்பு

August 18, 2018 admin 0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு இடைக்கால நிவாரணமாக 500 கோடி ரூபாயை ஒதுக்கி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, டெல்லியிலிருந்து பிரதமர் மோடி நேற்றிரவு திருவனந்தபுரம் சென்றார். […]

கேரள பெருவெள்ளம்..நூறாண்டுகளில் காணாத பேரழிவு: ஐ.நா. பொதுச்செயலாளர் வருத்தம்…

August 18, 2018 admin 0

கேரளாவில் ஏற்பட்ட பேரழிவால் லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் […]

கனமழையால் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடும் பிரதமர் மோடியின் திட்டம் ரத்து..

August 18, 2018 admin 0

கேரளாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை கொட்டிதீர்தத்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஒட்டுமொத்த கேரளாவே நிலை குலைந்து போய்வுள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய இன்று காலை பிரதமர் […]