”தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது”: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு..

January 30, 2021 admin 0

தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாக, திமுக எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், திமுக தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, அக்கட்சியின் மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழகத்தில் […]

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது..

January 29, 2021 admin 0

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் கரோனா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறினார். கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த நாடாளுமன்ற […]

திருவண்ணமலையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்: மு.க.ஸ்டாலின்..

January 29, 2021 admin 0

2021 சட்டப்பேரவைக்கான தேர்தல் பரப்புரைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதிய தேர்தல் பரப்புரையைத் திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். கிராம மக்களின் பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கை […]

சிறைத் தண்டனை காலம் முடிந்து விடுதலையானார் சசிகலா..

January 27, 2021 admin 0

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் […]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார் ..

January 27, 2021 admin 0

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை மக்கள் பார்வைக்கு முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். ரூ. 80 கோடி மதிப்பீட்டில் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ஜெயலலிதாவுக்கு […]

படித்து என்ன செய்ய? : பேராசிரியர் டோமினிக்..

January 27, 2021 admin 0

ஆந்திராவில் ஒரு தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள். இவர்கள் மடனப்பள்ளி என்ற ஊரில் வாழ்ந்து வந்தனர். இந்த ஊர் குடியாத்ததில் இருந்து வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 26/01/2021-ல் அந்த தம்பதியினர் […]

பத்துமலை ‘தை’ பூச திருவிழா : பக்தர்கள் இன்றி வெள்ளிரதம் புறப்பாடு..

January 27, 2021 admin 0

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். தற்போதை கரோனா தொற்றால் பக்தர்கள் இன்றி தை பூச திரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ் பெற்ற பத்துமலை முருகன் கோயிலுக்கு […]

காரைக்குடியில் கரோனா தொற்று பணியில் சிறப்பாக செயல்பட்ட வர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ்..

January 26, 2021 admin 0

காரோனா பெருந் தொற்று காலத்தில் காவல்துறையுடன் இணைந்து தன்னார்வலராக பணியாற்றியமையைப் பாராட்டி 2021 இந்திய குடியரசு தினவிழாவில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கரோனா பெரும் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வல அமைப்புகள் மருத்துவர்கள் […]

பிப்., 1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி: விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு..

January 25, 2021 admin 0

பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.வரும் 29-ம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் மத்திய […]

புதுவை அமைச்சர் நமச்சிவாயம் காங்.,லிருந்து தற்காலிக நீக்கம்..

January 25, 2021 admin 0

“புதுவை அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்”புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.சமீப காலமாக கட்சிக்கு எதிராக செயல்படுவதால் அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்படுவதாக ஏ.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.அமைச்சர் நமச்சிவாயம் பாஜகாவில் […]