புதுவை அமைச்சர் நமச்சிவாயம் காங்.,லிருந்து தற்காலிக நீக்கம்..

“புதுவை அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்”புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
சமீப காலமாக கட்சிக்கு எதிராக செயல்படுவதால் அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்படுவதாக ஏ.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
அமைச்சர் நமச்சிவாயம் பாஜகாவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.