திருவண்ணமலையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்: மு.க.ஸ்டாலின்..

2021 சட்டப்பேரவைக்கான தேர்தல் பரப்புரைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதிய தேர்தல் பரப்புரையைத் திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.

கிராம மக்களின் பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை ஸ்டாலின் பெற்று வருகிறார்.

திருவண்ணாமலை நகராட்சி எதிரில் அமைந்துள்ள திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மனுக்களைப்பெற்று அவர்களின் குறைகளைக் கேட்டு வருகிறார்