தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2396 பேருக்கு கரோனா தொற்று…

June 20, 2020 admin 0

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,396 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 704 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழக […]

சர்வதேச யோகா தினம் : பிரதமர் மோடி நாளை உரை..

June 20, 2020 admin 0

பிரதமர் மோடி நாளை காலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாறுகிறார். ஒவ்வொரு ஆண்டும் சூன் மாதம் 21 -ந் தேதியை சர்வதேச […]

லடாக் எல்லையில் சீனா ஊடுருவவில்லை என்றால்; பின்னர் மே 5-6 ல் என்ன நடந்தது? : ப.சிதம்பரம் கேள்வி…

June 20, 2020 admin 0

கடந்த திங்கட்கிழமை லடாக் எல்லையில் இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடந்த கடும் மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தியா தந்த பதிலடியில் சீன தரப்பில் 35 வீரர்கள் இறந்ததாக […]

இந்தியாவில் ஒரே நாளில் 14,516 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

June 20, 2020 admin 0

இந்தியாவில் நேற்று(ஜூன் 17) ஒரே நாளில் 14,516 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.9 லட்சமாக அதிகரித்தது. உயிரிழப்பு 12,948 ஆக உள்ளது. சுகாதாரத்துறை அறிக்கை கூறியுள்ளதாவது: […]

தமிழகத்தில் மேலும் 2115 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

June 19, 2020 admin 0

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 2115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்தது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் […]

பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்…

June 19, 2020 admin 0

தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர் ஏ.எல்.ராகவன். 1950-களில் இருந்து 1970 வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மனைவி பிரபல நடிகை எம்.என்.ராஜம் ஆவார். ஏ.எல்.ராகவனுக்கு கடந்த சில […]

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…

June 19, 2020 admin 0

புகழ்பெற்றபெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆரூத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் […]

சிங்கப்பூரில் இன்று முதல் ஊரடங்கில் இரண்டாம் கட்டமாகப் பல்வேறு தளர்வு….

June 19, 2020 admin 0

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும், இரண்டாம் கட்டமாகப் பல்வேறு நடவடிக்கைகளை இன்றிலிருந்து மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் சில்லறை விற்பனைக் கடைகள் உணவகங்கள் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன. பூங்காக்கள், கடற்கரைகளுக்கும் மக்கள் […]

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் தேவையில்லை அனைவரும் தேர்ச்சி : தேர்வுத்துறை சுற்றறிக்கை

June 19, 2020 admin 0

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு […]

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கரோனா தொற்று…

June 19, 2020 admin 0

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் […]