சீனாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுங்க : பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் வலியுறுத்தல்.

June 22, 2020 admin 0

ராணுவ வீரர்களின் உயர்தியாகம் வீணாகி விடக்கூடாது; சீனாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுங்க; என்று பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இந்தியா- சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் […]

உடுமலை சங்கர் கொலை வழக்கு : 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு..

June 22, 2020 admin 0

உடுமலை சங்கர் கொலை வழக்கில் 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சங்கர் கொலையில் 6 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. […]

இந்தியாவில் ஒரே நாளில் 14,821 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ..

June 22, 2020 admin 0

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,821 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 .25,282 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 13,699 ஆயிரத்தை கடந்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,532பேருக்கு கரோனா தொற்று

June 21, 2020 admin 0

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,532பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,377ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில்,1,493பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது., சென்னையில் இதுவரை கரோனா […]

ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி

June 21, 2020 admin 0

ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது […]

திமுக வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் எல்.பலராமன் மறைவு :மு.க.ஸ்டாலின் இரங்கல்

June 21, 2020 admin 0

திமுக வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் எல்.பலராமன் மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார் *திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி !* வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போது கழகத்தின் […]

கரோனா தொற்று அதிகரிப்பு : திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 10 நாட்களுக்கு அனைத்து கடைகளும் மூடல்

June 21, 2020 admin 0

திருவண்ணாமலை மாவட்டம் சென்னை திருவள்ளுர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்த நிலையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டமாக இருந்து வருகிறது.. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 10 நாட்களுக்கு அனைத்து கடைகளும் விடுமுறை என […]

சர்வதேச ஒற்றுமையை பறைசாற்றும் தினம் : யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை..

June 21, 2020 admin 0

சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21), சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக அமைந்துள்ளதாக பிரதமர் மோடி பேசினார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா அறிவித்து […]

இந்தியாவில் ஒரே நாளில் 15,413 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ..

June 21, 2020 admin 0

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,413 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. உயிரிழப்பும் 13 ஆயிரத்தை கடந்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் […]

இந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..

June 21, 2020 admin 0

வானில் அரிதாக நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும் கங்கண சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியத் தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் பகல் 1.42 மணிக்கு முடிவடைகிறது. தமிழகத்தில் 40 […]